"ராகுலின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு வரவில்லை" - அகிலேஷ்யாதவ்
ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க தனக்கு அழைப்பு வரவில்லை என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தனது யாத்திரையை உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல்காந்தி நடத்த உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையும் ஒரே மாதிரியாக பார்ப்பதாகவும், சமாஜ்வாடி கட்சி இவர்களிலிருந்து மாறுபட்ட கொள்கையை உடையது என்றும் அகிலேஷ் கூறினார்.
Comments